மெளலான, மெளலவி. , ஹாபிஃழ், அல்ஹாஜ்.
Dr. V.S. அன்வர் பாதுஷா ‍ உலவி M.A.,M.Phil, Ph.D.
அவர்களின் சொற்பொழிவுகள்  

1.மருமகள் நகைக்கு மாமனார் ஜகாத் கொடுக்க வேண்டுமா

2.மருத்துவர் நோன்பு வைக்க வேண்டாம் என சொன்னால் கேட்கலாமா

3.பயணத்தில் நோன்பின் சலுகை என்ன

4.நோன்பின் பொது ஹைளு ஏற்பட்டால் நோன்பு கூடுமா

5.நோன்பில் தூங்குவது இபாதத்தா

6.சண்டை போட்டால் நோன்பு முறியுமா

7.குழந்தைகள் வைக்கும் நோன்பிற்கு நன்மை கிடைக்குமா

8.LIC பணத்தில் கிடைக்கும் போனசுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா

9.பெண்கள் விடும் நோன்பை ஆறு நோன்பில் வைப்பதின் சட்டம் என்ன

10.பித்ரா கொடுக்க முடியாத ஏழைகளின் நோன்பின் சட்டம் என்ன

11.நோன்பில் 12 மணிக்கு பிறகு குளிக்கலாமா , ரத்தம் வந்தால் நோன்பு முறியுமா

12.சோமாலிய சிறுவர் சௌதிக்கு எழுப்பிய தொடர் பட்டினி கேள்வி

13.குழந்தைக்கு பால் கொடுப்பவர்களின் நோன்பின் சலுகை என்ன

14.இஷா தொழுகை ஜமாத்துடன் தொழுதால் தான் தராவீ ஜமாத்துடன் தொழ வேண்டுமா

15.சஹர் நேரத்தின் முடிவு என்ன

16.பிரச்சினை நீங்க இஹ்திகாப் இருக்கலாமா

17.பெண்களுக்கு கடமையான தொழுகை என்ன

18.மயக்கம் ஏற்பட்டால் நோன்பு முறியுமா

19.வாந்தி எடுத்தால் நோன்பு முறியுமா